Thursday, March 8, 2007

zen ஹைக்கூ


எரி மலை அடிவாரத்தில்
இரவு நேர நிலா வெளிச்சம்
யார் ரசிப்பது ?
-- கவி வைரபாரதி

5 comments:

Haja Mydeen said...

gud one

Krubhakaran said...

Nanbane Vaa Naam Rasipom, Rasippu thanmai irukkum varai

நலம் விரும்பி--தமிழுக்கு சமர்ப்பணம் said...

un moochu kavithai.....

un peechu kavithai..........

kavithaikku nee arpanam....

vaalga un kavithiren..........

valarga un kapanaithiren........

Endrum anbudan.........

Chandru

karthik said...

hey bro...this one is the best of all

கவிஞர் கங்கைமணிமாறன் said...

எழுதும் உணர்ச்சிகள் இருந்தால் மட்டும்
எழுவது கவிதை ஆகாது!
எழுத்தின் உணர்ச்சிகள் எவைஎனத் தெரிந்தே
எழுதும் கவிதை சாகாது!

நரம்புத் தளர்ச்சி அடைந்தவனைப்போல்
நடுங்கும் கவிதை வாழாது!
அரும்பும் துணிவில் அநீதி எதிர்க்கும்
ஆண்மைக் கவிதை வீழாது!

காலம் முழுதும் கவரிகள் வீசும்
கவிதை அரியணை ஏறாது!
காலத்தின் மேல் சவாரி செய்யும்
கவிதை தோற்றுப் போகாது!

தங்கள் கவிதை திங்கள் கவிதை
தரையில் என்றும் தேயாது!
பொங்கும் உணர்வுப் புயலே இன்னும்
புதுமை பாடுக ஓயாது!
எழுச்சிக் கவிஞர் .கங்கை மணிமாறன்
அத்திப்பட்டுக் குடியிருப்பு
சென்னை-120
செல்:9443408824